வருடத்தின் 3 மாத காலப் பகுதியில் 30 ஆயிரத்து 486 பேருக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் நோய் தொற்று பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தினை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.