யானை தாக்கி ஒருவர் பலி

481 0

ஒக்கம்பிடிய – தியதெல்ல பிரதேசத்தில் யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு யானை தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

55 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.