துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ள நபர் ஒருவர் மருத்துவமனையில்

337 0

கம்பஹா -கடுகஸ்தர பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ள நபர் ஒருவர் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று பகல் நேரம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

ஜீப் ரக வண்டியில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவர் மீது சிற்றூந்து ஒன்றில் வந்துள்ள சில நபர்கள் இந்த துப்பாகிப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது