ஆசிரிய உதவியாளர்களின் வேதனம் அதிகரிப்பு

222 0

ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இதனைத் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், தமிழ் முற்போக்கு கூட்டணி சந்திப்பை நடத்தி, இதற்கு இணக்கம் கண்டுள்ளது.

இது தொடர்பாக அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

குரல் ராதா