பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமிளி துமிளி காரணமாக, நாளை வரை சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யோசனை குறித்து கருத்து வௌியிட, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவுக்கு, 30 நிமிடங்கள் அவகாசம், சபாநாயகரால் வழங்கப்பட்டது.
எனினும், வழங்கப்பட்ட கால அளவு போதுமானதாக இல்லை எனக் கூறி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் அமிளியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, பாராளுமன்றத்தை நாளை வரை ஒத்திவைக்க சபாநாயகர் தீர்மானித்ததாக, அறியடுடிகிறது.

