யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக யாழ்ப்பாண s.சற்குணராஜா ஐனாதிபதியானால் நியமிக்கப்பட்டுள்ளார்

274 0
தற்போதைய தொழில் நுட்ப பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணராஜா ஜனாதிபதியினால் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக  நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவரது நியமனம் தொடர்பான அறிவுறுத்தல்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் நாளை இது பற்றிய உத்தியோக பூர்வ அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது