மக்கள் விடுதலை முன்னணியின் சகோதரத்துவ இலக்கிய விழா – யாழ்ப்பாணத்தில்

534 0

K800_IMG_5477மக்கள் விடுதலை முன்னணியின் சோஷலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் சகோரத்துவ தினத்தினை முன்னிட்டு இன்று சனிக்கிழமை பிற்பகல் சகோதரத்துவ இலக்கிய விழா யாழ்ப்பாணத்தில் உள்ள ரிம்பர் மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமாரா திஸாநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட இணைப்பாள் சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே இலக்கியம் தொடர்பில் வைக்கப்பட்ட போட்டிகளில் பெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.அத்துடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தன. K800_IMG_5485 K800_IMG_5501 K800_IMG_5510 K800_IMG_5513