வேறு அறைக்கு மாற்றப்பட்டார் விமல்

224 0

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 45 ஆவது அறையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் 43 ஆவது அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, விமல் வீரவங்சவின் உடல்நிலை சீராக காணப்படுவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.