அம்பாறை மாவட்டம் திருக்கோயில், பொத்துவில் றொட்டை ஆகிய கிராமங்களில் வெள்ள நிவாரணம் 31.12.2023.

811 0

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்துக்கு உட்பட்ட மண்டனை குடிநிலம் போன்ற கிராமத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்க பட்ட 50 குடும்பங்களுக்கு ஜேர்மன் வாழ் தமிழர்களின் பங்களிப்பில் உலர் உணவு பொதிகள் 31/12/2023 ம் திகதி அன்று வழங்கி  வைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்துக்கு உட்பட்ட றொட்டை கிராமத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்க பட்ட 50 குடும்பங்களுக்கு ஜேர்மன் வாழ் தமிழர்களின் பங்களிப்பில் உலர் உணவு பொதிகள் 31/12/2023 ம் திகதி அன்று வழங்கி  வைக்கப்பட்டது.