புறக்கோட்டை பகுதியில் பாரிய தீவிபத்து

342 0

15-1455500530-fire-mumbai3434கொழும்பு புறக்கோட்டை ஹொல்கொட் மாவத்தை பகுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. வர்த்தக நிலையமொன்றிலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீ ஏனைய வர்த்தக நிலையங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.