மலேசியாவின் பிரதி பிரதமர் இலங்கைக்கு விஜயம்

377 0

300px-Flag_of_Malaysia.svgமலேசியாவின் பிரதி பிரதமர் டாட்டுக் செரி அஹமட் சாஹிட் ஹமிடி இன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.

இண்டு நாட்கள் அவர் இலங்கையில் தங்கி இருப்பார்.

ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.