போதைப்பொருள் மற்றும் கைப்பேசிகளை உடன் எடுத்துக் கொண்டு நீதிமன்றத்துக்குள் பிரவேசிக்க முற்பட்ட பெண்கள் கைது

468 0

போதைப்பொருள் மற்றும் இரண்டு கைப்பேசிகளை உடன்எடுத்துக் கொண்டு கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்துக்குள் பிரவேசிக்க முற்பட்ட பெண்கள் இருவர் கைதகினர்.

காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினமும் நீதிமன்றத்துக்குள் கஞ்சா போதைப் பொருளை கொண்டு செல்ல முயற்சித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த எட்டாம் திகதியும் கஞ்சாவுடன் நீதிமன்றம் செல்ல முயற்சித்தப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.