திருகோணமலை – சேறுநுவர – காவல்திஸ்ஸபுர பகுதியில் யானைத் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
அங்குள்ள வயலில் காணியில் காவற்பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரே இந்த அனர்த்தத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.
61 வயதான அவரது சடலம் மூதூர் வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

