ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கான நுழைவு அனுமதிபத்திரம் கிடைக்க பெறாதவர்கள், பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொண்டு முறையிடுமாறு கோரப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யூ எம்.என் ஜே புஸ்பகுமார இதனை தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்திற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
2 ஆயிரத்து 959 நிலையங்களில் இடம்பெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்காக 3 லட்சத்து 50 ஆயிரத்து 701 பரீட்சார்திகள் தோற்றவுள்ளனர்.
இந்தநிலையில், இதுவரை நுழைவு அனுமதிபத்திரம் கிடைக்க பெறாதவர்கள் 0112 784208, 0112 784537, 0113 1883 50, 0113140314 போன்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு முறையிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

