நாட்டின் விவசாயத்துறை அபிவிருத்திக்காக ஆயிரத்து 200 கோடி டொலர் நிதியுதவியை உலக வங்கி வழங்கவுள்ளது.
இந்த நிதி உதவி திட்டத்தின் கீழ் தேசிய உற்பத்தியை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கம். வங்கி கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் தேசிய உற்பத்தியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அடிப்படை கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் தயாககே அமைச்சர் தெரிவித்தார்.

