மீதொட்டுமுல்ல குப்பை மேட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

348 0

மீதொட்டுமுல்ல குப்பைக் கிடங்கிற்கு எதிராக குறித்த பகுதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் வீதிபோக்குவரத்திற்க்கு தடை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீத்தமுள்ள குப்பைக் கிடங்கிற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம், மரிக்கார் உள்ளிட்ட பகுதியில் வாழும் பௌத்த தேரர்கள், பொதுமக்கள் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்