மாலபே விவகாரம் – உயர் மட்ட கலந்துரையாடல் இடம்பெறும் – ராஜித

319 0

மாலபே தனியார் மருத்துவமனை தொடர்பில் அனைத்து பல்கலைக்கழகங்களின் மருத்துவ பிரிவு உயர்பீடங்களுடன் கலந்துரையாடர்களை நடத்தவுள்ளதாக அரைமச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மாலபே தனியார் மருத்துவமனை குறித்த பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்வது தொடர்பில் மருத்துவ பேராசிரியார்களால் யோசனைகள் சிலவும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சயிடம் தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் தமக்கு தனியான கொடுக்கல்வாங்கல்கள் இல்லையென அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.