ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளர் நாயகமாக மன்சூர் ஏ காதர்

504 0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளர் நாயகமாக மன்சூர் ஏ காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் ஹசன் அலி செயலாளர் நாயகமாக பதவி வகித்து வந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 27வது பிரதிநிதிகள் மாநாட்டின் இரண்டாவது கூட்டத் தொடர் இன்று கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது கட்சியின் இந்த புதிய நியமனம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.