மொரகஹகந்தை நீர்த்தேக்கத்தைப் பர்வையிட அதிகமானோர் வருகை

353 0

மகாவலி நீர்த்தேக்க செயற்திட்டத்தின் இறுதி நடவடிக்கையான மொரகஹகந்தை களுகங்கை நீர்த்தேக்க செயற் திட்டத்தை பார்வையிட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அதிகமான மக்கள் வருகை தந்த வண்ணமுள்ளதாகவும்,  கடந்த இரு தினங்களில் மாத்திரம் சுமார் 2 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாகவும் அச்செயற்திட்டத்தின் பொது மக்கள் இணைப்பு அதிகாரி டீ.எம். தயானந்த தெரிவித்துள்ளார்.

இந்த நீர்த்தேக்கத்தில் 11 கிராமங்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.