புதையல் தோண்ட முயன்ற நபர் ஒருவர் கைது

344 0

மஹஒய – ஹரஸ்கல பிரதேசத்தில் புதையல் தோண்ட முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொனராகலை பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இன்று தெஹித்தகண்டிய நீதாவன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.