கந்தேகெடிய – மீகஹகிவுல பிதேசத்தில் எரிபொருள் நிலையம் ஒன்றில் 2 பேர் நேற்று இரவு கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இவர்கள் முகத்தை மூடிய நிலையில் வந்துள்ளதுடன், 12 ஆயிரத்துக்கும் அதிகமான பணத் தொகையை கொள்ளையடித்து சென்றுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை.

