அவுஸ்திரேலிய பிரதமரின் அழைப்பின் பேரில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை அவுஸ்திரேலியா செல்லவுள்ளார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி வரை பிரதமர் அங்கு தங்கியிருப்பார் என பிரதமர் அலுவலக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

