நீர் மின்சார உற்பத்தி 10 சதவீதமாக குறைவடைந்துள்ளது

745 0
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக நீர் மின்சார உற்பத்தி 10 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலு சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
மின்சார உற்பத்தி குறைவடைந்துள்ளதன் காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.