ஹட்டனில் கோர விபத்து

357 0

ஹட்டன் – பொஹவந்தலாவ பிரதான வீதி திக் ஓய பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

குறித்த முச்சக்கர வண்டியில் 7 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.