துர்திஸ்ட வசமாக ஏற்பட்ட தேர்தல் தாமதம் காரணமாக, ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்கால் தேர்தல்கள் குறித்து நேற்று ஒன்றிணைந்த எதிர் கட்சியினர் தேர்தல்கள் ஆணைகுழுவின் தலைவரை சந்தித்து கலந்துறையாடினர்.
இந்த சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
முடிந்தவரை விரைவில் தேர்தலை நடத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

