நல்லிணக்கத்திற்காக வடக்கு மக்களும் அர்ப்பணிக்க வேண்டும் – மஹிந்த

349 0

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப தென் மக்களுடன் வடக்கு மக்களும் அர்ப்பணிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மீகொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்