கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது

346 0

பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் ரத்மலானை பிரேத காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது கொள்ளையடித்துள்ள பல பொருட்கள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 810 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.