வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதி அரேபியாவிற்கு விஜயம்

342 0

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக, இலங்கைக்கான அந்த நாட்டுத் தூதுவர் அஷ்மி தாஸிம் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே அவரது இந்த விஜயம் அமையவுள்ளதாக அஷ்மி தாஸிம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வுகள் ரியாத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.