இலங்கையில் முதல்முறைாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்ட ஒழுங்கு உள்ளிட்ட சட்டத் தொகுதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த சட்டத் தொகுதி வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

