இலங்கை – கனடா உறவில் வளர்ச்சி

249 0

இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவு கடந்த வருத்தில் வளர்ச்சி போக்கை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடனாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 69வது சுதந்திர தின கொண்டாட்டம் நேற்று கடனாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஆலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி கனடாவுக்கான கனேடிய உயஸ்தானிகர் அஹமட் ஏ ஜாவிட்டினால் வாசிக்கப்பட்டது.