சுதந்திர தின நிகழ்வு ஒத்திகையின் போது 5 பெரசூட் வீரர்கள் கடலில் வீழ்ந்துள்ளனர்.
எவ்வாறாயினும் அவர்களை கடற் படையினர் பாதுகாத்துள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் 69 வது சுதந்திர தின நிகழ்வு காலி முகத்திடலில் நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

