
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே இதனை தெரிவித்துள்ளார்.
சீனா இலங்கையில் உள்ள காணிகளை கோரவில்லை என தெரிவித்துள்ளது.அரசாங்கமே அதனை பெற்று கொள்ளுமாறு நிர்ப்பந்தித்தது.
எனவே அனைத்து மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை தெளிவுப்படுத்தவுள்ளோம்.
இதனையடுத்து அரசாங்கத்திற்கு எதிரான கையெழுத்துக்களை சேகரிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.