நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக அவர் செய்திருந்த முறைப்பாடுகள் தொடர்பில் அவரிடம் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

