காத்தான்குடி – பாலமுனை – நடுவோடை கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் ஆணெருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட உடல் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் கடற்தொழிலாளர்கள் காவற்துறையினருக்கு அறிவித்ததனை அடுத்து காத்தான்குடி காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

