காணாமல் போன மீனவர்கள் மீட்பு

351 0

கடந்த நொவம்பர் மாதம் 28ஆம் திகதி திருக்கோணமலை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்று காணாமல் போன 6 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பயன்படுத்திய 2 படகுகளும் இவர்களுடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தொடர்பில் முன்று மாதங்களாக எந்த தகவலும் தமக்கு கிடைத்திருக்கவில்லை என அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.