கொழும்பு கோட்டை நோக்கி நேற்றிரவு பயணித்த தபால் ரயில் தலாவ புகையிரத நிலையத்திற்குஅருகில் விபத்துக்குள்ளானது.
கொழும்பு கோட்டை நோக்கி நேற்றிரவு பயணித்த தபால் ரயில் தலாவ புகையிரத நிலையத்திற்று அருகில் விபத்துக்குள்ளாகி சேதம் ஏற்பட்டுள்ளதாக ரயில் கட்டுபாட்டு அறை தெரிவித்துள்ளது.
தபால் ரயில பயணித்த தண்டவாள பகுதியில் ஏற்பட்டுள்ள தடங்கல் காரணமாகவே ரயில் விபத்துக்குள்ளானதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சாரதி மற்றும் ரயில் பாதுகாவலர் தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

