ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அட்டனில் ஆர்பாட்டம்

547 0

unnamed (2)ஜல்லிகட்டு விளையாட்டுக்கு இந்திய நீதிமன்றம்   உயர்  நீதிமன்றம் தடைவீதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அட்டனில் தமிழர்ஆர்பாட்டமொன்று  இன்று நடைபெற்றது

பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு இந்திய உயர் நீதிமன்றம் மிருகவதை சட்டத்தின் கீழ் தடைவித்தித்துள்ளது

தடைவிதிப்பை எதிர்த்து தமிழகமெங்கும் ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில் இலங்கையில் யாழ்பாணம் கொழும்பு மற்றும் மலையகப்பகுதிகளிலும் ஆதரவு ஆர்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றது

அந்த வகையில் அட்டன் பிரதேச இளைஞர் யுவதிகளின்  ஏற்பாட்டில் தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு இந்திய நீதிமன்றத்தி ல் விதிக்கப்பட தடையை நீக்கக்கோரி கவனயீர்பு ஆர்பாட்டத்தில் அட்டன் மல்லியப்பூ சந்தியில் பதாதைகள் ஏந்தியவாறு ஆர்பாட்டத்தை முன்னெடுத்தனர் தமிழர் பாரம்பரியத்தை அழிக்காதே வீரவிளையாட்டின் தடையை நீக்கு தமிழுக்காய் ஒன்றுபடுவோம்  போன்ற வாசகங்களை ஏந்தியவாரு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்பாட்டத்தின் பின்னார் அட்டன் நகரில் ஊர்வலமொன்றை முன்னெடுக்க இருந்த நிலையில் பொலிஸார் அனுமதிவழங்கவிலையென்றும் ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

unnamed (1) unnamed (2) unnamed (3) unnamed (4) unnamed (5) unnamed