டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்ப்புக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

209 0

downloadஅமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கவுள்ளார்.

டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்ப்புக்கு எதிராக இன்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஐக்கிய சோசலிச கட்சி ஏற்பாடு செய்திருந்தது.