க.பொ.த உயர்தரம், புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்ப இறுதி நாள் இன்று!

9 0

2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதி இன்றாகும்.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையினை எதிர்வரும் நம்வபர் 14 ஆம் திகதியும், உயர்தரப் பரீட்சியினை நவம்பர் 15 – டிசம்பர் 10 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.