ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சர்வதேச விருது

263 0

1958394400untitled-1இலங்கையில் சிறுநீரக நோயை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சிறுநீரக நோய்க்கான விஷேட வைத்திய நிபுணர்களின் சர்வதேச அமைப்பு விருதொன்றை வழங்கியுள்ளது.
நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின் போதே மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.