இலங்கை போக்குவரத்துச் சபை நட்டமடைந்த போதிலும் மக்களுக்கு சேவை வழங்குவதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறினார்.
எவ்வாறாயினும் நாட்டின் போக்குவரத்து துறையை முன்னேற்றுவதாக அவர் கூறினார்.
குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மக்களுக்கு சிரமம் ஏற்படும் விதமாக செயற்படும் தனியார் பஸ் துறை எதிர்காலத்தில் நட்டமடைய வாய்ப்பிருப்பதாக பிரதியமைச்சர் அசோக அபேசிங்க மேலும் கூறினார்.

