ஜனாதிபதிக்கு விருது வழங்கப்போவதாக சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி தெரிவிப்பு

345 0

01-1-4-1140x408சிறுநீரக நோயை கட்டுப்படுத்துவதற்கு, ஜனாதிபதி வழங்கியுள்ள பங்களிப்பை மதித்து ஜனாதிபதிக்கு விருது வழங்குவதாக சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

சர்வதேச அமைப்பொன்றினூடாக ஜனாதிபதிக்கு இந்த விருதை வழங்க உள்ளதாக சிறுநீரக நோய் தடுப்பு வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் அசேல இத்தவல குறிப்பிட்டுள்ளார்.