தீயலைமோதி தமிழரின் உயிர்களைப் பிரித்ததே

549 0

நடன ஆசிரியை திருமதி சாவித்திரி சரவணன் அவர்களின் மாணவிகள்.

செல்விகள்:- எழில் ஜெயசங்கர், ரம்மிகா சுகுணாகரன்.

தீயலைமோதி தமிழரின் உயிர்களைப் பிரித்ததே.. தேடிய தேட்டம் தீயினில் வெந்தே அழிந்ததே.. வானத்தில் ஆடும் மேகங்கள் கண்ணீர் சொரிந்ததே.. கரிய யூலாய் இனவெறித்தாண்டவம் பதித்ததே…

நடன ஆசிரியை திருமதி சாவித்திரி சரவணன் அவர்களின் மாணவிகள்.

செல்விகள்:- எழில் ஜெயசங்கர், ரம்மிகா சுகுணாகரன்.