சீனப்பெண் நாளை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படுவார் – சுகாதார அமைச்சு

184 0
கொழும்பு IDH வைத்தியசாலையில் கொவிட் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த வைரஸ் சீனப்பெண் முழுவதுமாக குணம் அடைந்துள்ளதாகவும் அவர் நாளை நாளை காலை வெளியேற்றப்படுவார் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது