பொலிஸ் உத்தியோகத்தர்கள் 14 பேருக்கு இடமாற்றம்!

69 0

தேசிய பொலில் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் 14 பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.

பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது உதவி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட 14 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.