72 ஆவது சுதந்திர தினத்தையொட்டி இராணுவத்தின் 244 பேருக்கு பதவி உயர்வு

252 0

72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இராணுவத்தின் 244 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் 244 பேருக்கு ஜனாதிபதியால் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.