பெப்ரவரி 05 நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது!

252 0

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வுகள் எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதிவரையில் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று ந​டைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பாக குழு கூட்டதின் போதே ​மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள அமர்வுகள்  10.30 – 7.30 மணி வரையிலும், 06 ஆம் திகதிக்கான அமவர்வுகள் 10.30 தொடக்கம் 4.30 மணிவரையிலும்,  மறுதினமான 07 ஆம் திகதிக்கான அமர்வுகள்,  10.30 – 7.30 மணி வரையிலும் இடம்பெவுள்ளதாக அறிய முடிகிறது.