ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது

305 0

பெறுமதிமிக்க ஐஸ் ரக  போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்ட்டுள்ளர்.அத்தோடு சந்கே நபரை கிரேண்பாஸ் – ஹேனமுல்ல பிரேதேசத்தில் வைத்து கைது செய்துள்ள பொலிஸார் சந்தேக நபரிடம் இருந்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான 35 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளே கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.