31,500 பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

146 0

பொலிஸ் அதிகாரிகள் 31,500 பேருக்கு மூன்று கட்டங்களின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டத்தில் 5824 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பெண் மற்றும் ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள்களில் இருந்து பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் வரையில் பல்வேறு மட்டங்களில் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.