தேயிலை கழிவுடன் ஒருவர் கைது

308 0

பாவனைக்கு உதவாத தேயிலை கழிவுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து சட்டவிரோதமாக 18 ஆயிரம் கிலோ கிராம் தேயிலை கழிவுகள் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலம்பொட பிரதேசத்தில் வைத்தே குறித்த நபரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.